எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, January 24, 2013
என்னைத் தொலைத்து விட்டு உன்னிலும் உன்னைத் தொலைத்துவிட்டு என்னிலும் மாற்றி மாற்றித் தேடுகிறோம் இறுதி வரை கிட்டவில்லை நானும் நீயும் நெருப்பும் வெம்மையும் போல பிரித்தறியவியலாது கலந்துவிட்டோம் காதல் ஜோதியில்
No comments:
Post a Comment