Sunday, February 3, 2013

செவ்வாய்
தோசம்
சேர்ந்தால்
நாசம்
என்கிறாய்
நின்
செவ்வாய்
வாசம்
கிறக்கிட
இறுக்கிட
ஒருவாய்
தருவாய்
செவ்வாய்
அமுதம்
தோசம்
சுற்றும்
செவ்வாயிலும்
இல்லை
நின்
செவ்வாயிலும்
இல்லை

No comments:

Post a Comment