Tuesday, February 5, 2013

வாலன்டைன் என்ற பாதிரியார் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு நிலவிய தேசத்தில் காதலரைச் சேர்க்க போராடியதன் நினைவாகக் கொண்டாடப்படும் ஒரு நினைவு தினம் காதலைப் பெருமைப் படுத்திய சங்க இலக்கியங்களுக்குச் சொந்தக் காரனான தமிழன் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? எல்லா நாட்களும் காதலுக்குரிய கொண்டாட்டத்திற்குரிய நாட்களே. குடிப்பதும் கும்மாளமிடுவதுமாக மேற்கத்திய மோகத்தில் கொண்டாடப்படும் காதலர் தினம் காதலைக் கொச்சைப் படுத்துகிறது.

No comments:

Post a Comment