வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில்
எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள்.
தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த
முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்.
-நெப்போலியன் ஹில்
# மோசமான பாதை கூட உறுதியோடு விடாது செல்பவனை ஊர் கொண்டுசேர்க்கும். தங்க நாற்கர சாலை கூட உறுதியோடு தொடர்ந்து செல்லாதவனை ஊர் கொண்டு சேர்க்க முடியாது.
-கருங்குளம் மா.முருகன்

No comments:
Post a Comment