எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, June 13, 2013
தேன் சுமக்கும் பூக்கள்
மகரந்தச் சேர்க்கை நடந்து தன் இனம் பல்கிப் பெருகி காலமெல்லாம் ஜீவித்திருக்க வண்ணத்துப் பூச்சிகளை ஈர்க்க தேன் சுமக்கும் பூக்கள் இறுமாப்பு கொள்கின்றன தம் அழகில்....!!
No comments:
Post a Comment