Wednesday, July 24, 2013

பனியிலும் வியர்க்கிறோம்

  


இருவர் ஒருவராகிப் பின்னிப்
பிணைந்திட்டப் பொழுதுகளில்
காற்றும் நாகரிகம் கருதி வெளியேறி
நெருக்கத்தை இறுக்கமாக்குகிறது.
அதனால் தான் பனியிலும் வியர்க்கிறோம்
இன்பத் தேணுண்டு கிறங்கிக் கிடக்கையிலே...!!

1 comment:

  1. முருகன்... 2013ம் வருடத்தில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 445 பதிவுகள் எழுதியிருக்கிறீர்கள்... ஆனாலும் நிறையபேர் படிக்கவில்லை... உங்கள் பதிவுகள் உடனடியாக தமிழ்மணம், தமிழ்வெளி, இண்ட்லி போன்ற திரட்டிகளில் இணைக்கவும்... இன்னும் விபரங்கள் தேவைப்பட்டால் subra_be@yahoo.co.in என்ற முகவரியில் என்னைத்தொடர்பு கொள்ளவும்... (நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் ஶ்ரீவைகுண்டத்தில்தான்... இப்போது பிழைக்கும் ஊர் சென்னை...)

    ReplyDelete