தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, February 12, 2013
துன்பமும் துயரமும்
இன்பமும் களிப்பும்
இயற்கையின் இயல்பு
உள்ளத்தின் உயர்விற்கு
உரமூட்டும் ஏற்பாடு
உலகியல் வாழ்வில்
கிட்டாத ஞானமா
போதி மரத்தடியில்
கிட்டிவிடப் போகிறது...?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment