Sunday, February 10, 2013

அழகானது
உன்னில்
வழிந்தோடும்
அன்புப்
பிரவாகம்
நினதன்பின்
அழகில்
நீ
பேரழகியாகிறாய்

No comments:

Post a Comment