Sunday, February 3, 2013

பாதச் சிலம்பொலி வேதம் முழங்கிட
ஊழிக் கூத்தாடும் அறவாழி அமுதே
ஏழையெம் வாழ்வினில் ஏற்ற மளித்திட
சீழை சிந்துமித் தேகம் விடுத்திங்கு
ஊழை யழித்தே நின்தாளை யருள்வாய்

No comments:

Post a Comment