Monday, February 4, 2013

ஆன்ம நேயம்
சமயமோ தியானமோ இல்லாமலேயே உலகம் இயங்கக் கூடும். சக ஜீவன்களிடம் நேசமில்லாமல் உலகம் உயிர்ப்போடு இயங்க முடியாது.

# அன்பே பிரபஞ்சத்தின் ஆதார சக்தி.

No comments:

Post a Comment