சிறுக கட்டிப் பெருக வாழ்...
வாழ்க்கை
சிறு சிறு விஷயங்களால் ஆனது என்பதை உணராமல் ஒவ்வொருவரும் பெரிய பெரிய
விஷயங்களை செய்து முடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
# சின்னஞ்சிறு விஷயங்களைச் சிறப்பாக செய்து முடிப்பவர்களுக்கு பெரிய விஷயங்கள் இயல்பாகவே சிறப்பாக அமைகின்றன.
No comments:
Post a Comment