Friday, January 25, 2013




"Women are meant to be loved, not to be understood." - Oscar Wilde

வளப்படுத்தும் நதிகளும் வாழ்விக்கும் தேசமும் தாய்மையின் பெண்மையின் வடிவமாக வணங்கப்படும் தேசத்தில் பெண்கள் அன்போடு போற்றித் துதிக்கப்ப்ட வேண்டியவர்கள் என்பது குழந்தைப் பருவம் முதலே ஊட்டப்பட வேண்டும். சமூகத்தில் சரி பாதிக்கும் மேலான பெண்கள் மதித்துப் போற்றப்படும் தேசம் மட்டுமே முன்னேற்றம் காணமுடியும்.


No comments:

Post a Comment