Tuesday, January 1, 2013




என் இதயத்தை
எடுத்துச் சென்றுவிட்டு
என்னை மட்டுமிங்கு
ஏன் விட்டுச் சென்றாய்...?

                                                      -கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment