![]() | |
சுவர்க்கமும் நரகமும் |
Love is like heaven, but it can hurt like hell- Author Unknown
# காதல் சுவர்க்கம் போல் சுகமானது, ஆனால் நரகம் போல்
வேதனையில் வாட்டுவது.
@ எதன் மீது தீவிரப் பற்று வளர்கிறதோ அதை கணப்
பொழுதேனும் விட்டுப் பிரிவது வலி நிறைந்தததாகிறது. அன்பை விசாலமாக்கி பற்றறுப்பது
ஆனந்தத்தை நிலைபெறச் செய்யும்.
No comments:
Post a Comment