Friday, January 25, 2013

"The fear of death follows from the fear of life. A man who lives fully is prepared to die at any time." -Mark Twain

# வாழ்க்கையை முழுமையாக வாழாதவர்களே மரணத்தைக் குறித்து அஞ்சுகிறார்கள். வாழ்க்கையை முழுமையாக வாழ்பவர்கள் எந்தக் கணத்திலும் மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருக்கிறார்கள்.

@அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

No comments:

Post a Comment