Tuesday, March 12, 2013

கடவுள் செய்து விளையாடும்
பொம்மைகளில் மிக அழகானவை
நிலவோ விண்மீன்களோ அல்ல.
கள்ளமிலா குழந்தைகள் தான்...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment