Monday, February 11, 2013

இதழ்கள்
மீட்டும்
இசையில்
உருகி
நின்
காதல்
வேள்வியில்
அவிர்பாகமாகிறேன்.

No comments:

Post a Comment