Monday, February 11, 2013

நான் சூரியனாகவும்
நீ நிலவாகவும்தான்
இருக்கவேண்டுமா என்ன?
இரு நிலவாய்
நாமிருந்தால்
ஆகாதா....?
காதலின் மிகுதியில்
ஆண்மையிலும்
சுரக்கும் பெண்மை
உண்மையன்றோ....!!

No comments:

Post a Comment