Friday, February 8, 2013

திரை நட்சத்திரங்களின்
புகழ் வெம்மையில்
திரைக்குப் பின்னே
சிந்தும் எத்தனையோ
பேரின் வியர்வைத்
துளிகள் உலர்ந்து
போய் விடுகின்றன

No comments:

Post a Comment