Friday, February 15, 2013



கூடலின் முடிவில் களிப்பில்
பிரிய மனமின்றிப் பதிக்கும்
உன் ஒற்றை மென்முத்தத்திலும்
ஆதரவான தலை கோதலிலும்
இன்பத்தின் உச்சம் முழுமை
பெற்றுக் காதலாய் கனிகிறது

No comments:

Post a Comment