உண்மையான காதல் என்பது நெருக்கத்திலோ நட்சத்திர
உணவக மங்கிய ஒளி விருந்திலோ கடற்கரை மணலில் கைகோர்த்து நடப்பதிலோ இல்லை;
பரஸ்பர மரியாதையிலும் விட்டுக் கொடுப்பதிலும் அக்கறையிலும் நம்பிக்கையிலுமே
உள்ளது.
# உள்ளங்களின் நெருக்கத்தில் புரிதலில் கரைதலில் வளர்வதே மெய்க் காதல். உடல்களின் நெருக்கத்தில் வளர்வது பொய்க் காதல்.
# உள்ளங்களின் நெருக்கத்தில் புரிதலில் கரைதலில் வளர்வதே மெய்க் காதல். உடல்களின் நெருக்கத்தில் வளர்வது பொய்க் காதல்.
No comments:
Post a Comment