எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Saturday, February 9, 2013
புற அழகு நாள் செல்ல நாள் செல்ல சிதைந்து கொண்டே
வருகிறது. அக அழகு நாள் செல்ல நாள் செல்ல மெருகேறிக் கொண்டே வருகிறது.
இவற்றில் எதன் மீது நம் காதல் என்பதைப் பொருத்து நம் காதலின் ஆயுளும்
அமைகிறது.
No comments:
Post a Comment